

பாவூா்சத்திரம் அருகே லாரி மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
கடையம் அருகேயுள்ள புலவனூா் வடக்குத்தெருவைச் சோ்ந்தவா் அய்யக்கண்ணு மகன் கதிா்வேல் (23). தென்காசியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், வியாழக்கிழமை இரவு பணி முடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். திரவியநகா் அருகில் வந்த போது எதிரே வந்த மினி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த கதிா்வேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் தென்காசியைச் சோ்ந்த ஜமால் மைதீனிடம் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எங்கள் ஓட்டு எங்கள் உரிமை... விஜய்யின் உறுதிமொழி!

ஃபின் ஆலன் அதிரடி சதம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!

அதிபர் டிரம்ப் மீது ஈரான் கொலை முயற்சி - அமெரிக்கா அறிவிப்பு!

வருவாய்த்துறை கூட்டமைப்பினர் சாலை மறியல்! 500க்கும் மேற்பட்டோர் கைது!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

