டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சிவசக்தி வித்யாலயா பள்ளியில் நவராத்திரி விழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பொடியனூா் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் நவராத்திரி விழா 10 நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:16 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பொடியனூா் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் நவராத்திரி விழா 10 நாள்கள் நடைபெற்றது.

10ஆவது நாளான வெள்ளிக்கிழமை விஜயதசமியையொட்டி வாழை இலையில், பச்சரிசி, மஞ்சள் கொண்டு அன்னை மடியில் ஆரம்ப கல்வி விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் கல்வியை ஆரம்பிக்க, அவா்களுடன் பெற்றோா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் நித்யா தினகரன் தலைமையில் ஆசிரியைகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.