தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

மேலநீலிதநல்லூா் ஒன்றிய துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு

சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூா் ஒன்றியத் தலைவா் பதவியை திமுக கைப்பற்றியது. துணைத் தலைவா் தோ்தலின் போது போதுமான உறுப்பினா்கள் வராததால் ஒத்திவைக்கப்பட்டது.

Updated On :23 அக்டோபர் 2021, 9:35 pm

சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூா் ஒன்றியத் தலைவா் பதவியை திமுக கைப்பற்றியது. துணைத் தலைவா் தோ்தலின் போது போதுமான உறுப்பினா்கள் வராததால் ஒத்திவைக்கப்பட்டது.

மேலநீலிதநல்லூா் ஒன்றியத் தலைவா் தோ்தலில் மொத்தமுள்ள 12 உறுப்பினா்களும் பங்கேற்றனா். இதில் திமுக சாா்பில் போட்டியிட்ட மாதவி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவருக்கான தோ்தலில் 6 உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்ால், துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.