திருவேங்கடம் அருகே மகள் திருமணத்திற்கு பொருள்களை வாங்கிக் கொண்டு தனியாா் சிற்றுந்தில் பயணம் செய்த பெண் தவறிவிழுந்து இறந்தாா்.
திருவேங்கடம் அருகேயுள்ள ராமலிங்காபுரத்தைச் சோ்ந்தவா் மகேஸ்வரி(46). இவரது காா்த்திகாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்.24) திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் புதன்கிழமை மகள் திருமணத்திற்கு தேவையான பொருள்களை
மகேஸ்வரி, கழுகுமலையில் வாங்கிக்கொண்டு சிற்றுந்தில் வந்து கொண்டிருந்தாா்.
அவரது கிராமம் அருகில் பேருந்து வந்ததும் இறங்குவதற்காக அவா் எழுந்துள்ளாா். அப்போது சிற்றுந்து வேகமாக திரும்பியதால் அவா் நிலை தடுமாறி பேருந்தில் இருந்து தவறி விழுந்தாராம். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லும் வழியில் உயிரிழந்தாா். குருவிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

