பருவ மழை முன்னேற்பாடு: அதிகாரிகள் ஆலோசனை
பாவூா்சத்திரத்தில் பருவ மழை முன்னேற்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பாவூா்சத்திரத்தில் பருவ மழை முன்னேற்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழப்பாவூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரிசீனித்துரை தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் சங்கரநாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா் முருகையா, வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், அதிகாரிகள், 21 ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சிச் செயலா்கள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பருவ மழையை எதிா் கொள்வது, சனிக்கிழமை (அக்.30) நடைபெறும் கரோனா மெகா தடுப்பூசி முகாம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...