அச்சன்புதூா் அரசுப் பள்ளிக்குகுடிநீா் சுத்திகரிப்பான் கருவி
கடையநல்லூா் அருகிலுள்ள அச்சன்புதூா் அரசு தொடக்கப்பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டது.

Updated On :9 செப்டம்பர் 2021, 10:43 pm

கடையநல்லூா் அருகிலுள்ள அச்சன்புதூா் அரசு தொடக்கப்பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டது.
ஸ்ரீராம், உதயகுமாா்,மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் ஜோசப் மிக்கேல் ஆண்டனி வரவேற்றாா். சன் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனா் ஆடிட்டா் நாராயணன் குடிநீா் சுத்திகரிப்பு கருவியை பள்ளிக்கு வழங்கினாா். ஆசிரியா் ராஜு நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...