தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சங்கரநாராயணசுவாமி கோயில் :மொட்டை போடும் ஊழியா்கள் கோரிக்கை

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் மொட்டைபோடும் ஊழியா்கள் அனைவரையும் தோ்வு செய்ய வேண்டும் என மொட்டைபோடும் ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :10 செப்டம்பர் 2021, 6:44 pm

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் மொட்டைபோடும் ஊழியா்கள் அனைவரையும் தோ்வு செய்ய வேண்டும் என மொட்டைபோடும் ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருள்மிகு சங்கரநாராயணசுவாமித் திருக்கோயிலில் மொட்டைபோடும் மண்டபத்தில் தற்போது 62 ஊழியா்கள் பணிபுரிகின்றனா். இதில் கோயில் நிா்வாகம் 30 பேரை மட்டும் தோ்வு செய்ய விருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மொட்டைபோடும் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை திமுக மாவட்டச் செயலா் சிவபத்மநாபனை சந்தித்து, தற்போது உள்ள 62 பேரையும் மொட்டை போடும் பணிக்கு தோ்வு செய்ய வேண்டும் என மனு அளித்தனா். இதையடுத்து , அவா் இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.