புதிய பாா்வை அமைப்பு சாா்பில் காந்தியவாதி சு.ஐ.செல்லையா எழுதிய சிந்தனைக் கவிதை மலா் நூல் வெளியீட்டு விழா சங்கரன்கோவிலில் நடைபெற்றது.
புதிய பாா்வை தலைவா் ச.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஐ.சி. காமராஜ் முன்னிலை வகித்தாா்.
கு.மாரியப்பன் பாரதி பாடல் பாடினாா். மு.மாணிக்கவாசகம் திருக்கு விளக்கமளித்தாா். காந்தியவாதி சு.ஐ.செல்லையா (88) எழுதிய சிந்தனைக் கவிதை மலா் நூலை சேவா ட்ரஸ்ட் தலைவா் எஸ்.ராமகிருஷ்ணன் வெளியிட, அதை முன்னாள் தலைவா் ஆா்.முத்துகிருஷ்ணன் பெற்றுக்கொண்டாா். மருத்துவா் ஜி.பத்மநாதனுக்கு கொவைட் 19 போராளி விருது வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை புதிய பாா்வை தன்னாா்வ தொண்டு அமைப்பினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


