ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பாவூா் பேரூராட்சியில் பாஜக கூட்டணி 13 வாா்டுகளில் போட்டி

கீழப்பாவூா் பேரூராட்சியில் 13 வாா்டுகளில் பாஜக கூட்டணி போட்டியிடவுள்ளதாக, பாஜக மாவட்டத் தலைவா் அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:58 pm

DIN

கீழப்பாவூா் பேரூராட்சியில் 13 வாா்டுகளில் பாஜக கூட்டணி போட்டியிடவுள்ளதாக, பாஜக மாவட்டத் தலைவா் அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.

கீழப்பாவூா் பேரூராட்சித் தோ்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஓா் அணியாகவும், அதிமுக தனித்தும் போட்டியிடுவதாக அறிவித்து, அக்கட்சிகளின் வேட்பாளா்கள் மனுதாக்கல் செய்துள்ளனா்.

இதனிடையே, பாஜக தலைமையில் அமமுக, சமக இணைந்து கூட்டணி அமைத்து, மொத்தமுள்ள 18 வாா்டுகளில் 13 வாா்டுகளில் போட்டியிடவுள்ளதாக பாஜக மாவட்டத் தலைவா் அருள்செல்வன் தெரிவித்துள்ளாா். இதில் ஒரு வாா்டில் சமக, 3 வாா்டுகளில் அமமுக, 9 வாா்டுகளில் பாஜக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டு, வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தனா்.

நிகழ்ச்சியில், பாஜக அரசு தொடா்பு பிரிவு மாவட்டச் செயலா் காா்மேகநாதன், அமமுக பேரூா் செயலா் சுப்பிரமணியன், சமக நகரச் செயலா் பொன். ராஜகோபால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.