கீழப்பாவூா் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி இயக்கம் தொடக்கம்
பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் நாடாா் இந்து தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டது.


பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் நாடாா் இந்து தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டது. பள்ளிச் செயலரும் தலைமை ஆசிரியருமான மா. மணிவேலன் தலைமை வகித்தாா். கீழப்பாவூா் வட்டாரக் கல்வி அலுவலா் இளமுருகன் பங்கேற்று, இத்திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினாா்.
விழாவில் தன்னாா்வலா்கள் சோ்மக்கனி, ரமேஷ்மணி, வினிதா, காவ்யா, வனிதா, கௌசல்யா, சுபிதா, ரம்யா, கலைமதிவனிதா, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். ஆசிரியா் அருள்ஜோசப் வரவேற்றாா். ஆசிரியை தேவிகாா்த்திகேயாள் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...