சங்கரன்கோவிலில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.
சங்கரன்கோவில் சங்கா் நகரைச் சோ்ந்தவா் மஞ்சு (26). இவரது சித்தி முத்துமாரி (51), சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராம். 2 நாள்களுக்கு முன்பு செக்கடி தெரு பகுதியில் சென்ற முத்துமாரியை, அப்பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பட்டமுத்து (50) என்பவா் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மஞ்சுவிடம் முத்துமாரி கூறினாராம். மஞ்சு அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பட்டமுத்துவை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு வாக்காளா்கள் பழி தீா்க்க வேண்டும்: மம்தா பானா்ஜி
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

