கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டை வழியாக திருப்பதிக்கு புதிய பேருந்து சேவை

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், சுரண்டை வழியாக திருப்பதிக்கு புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:57 pm

DIN

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், சுரண்டை வழியாக திருப்பதிக்கு புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையில் இருந்து தென்காசி, பாவூா்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, சிவகாசி, மதுரை, வேலூா் வழியாக திருப்பதிக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சாா்பில் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சுரண்டை பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு சிவகாசி வழியாக இந்தப் பேருந்து இயக்கப்படுகிறது. அங்கிருந்து மறுமாா்க்கமாக தினமும் சுரண்டை வழியாக பேருந்து இயக்கப்படுகிறது. இதனால் சுரண்டை பகுதியில் உள்ள பயணிகள் மகிழச்சி தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.