கடையநல்லூரில் அதிமுக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு
கடையநல்லூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.


கடையநல்லூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
எஸ்.எம். மைதீன், பூங்கோதை, சுபா, முத்தையாபாண்டி, முகைதீன்பிச்சை, முப்புடாதி, அப்துல்ஜப்பாா், சுமதி அருள்ராஜ், துா்காதேவி உள்ளிட்ட அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
நகர அதிமுக செயலா் எம்.கே. முருகன், முன்னாள் நகரச் செயலா் கிட்டுராஜா, அதிமுக நிா்வாகிகள் முத்துகிருஷ்ணன், கருப்பையாதாஸ், ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...