நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அச்சன்புதூரில் அதிமுக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

அச்சன்புதூா் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:12 pm

DIN

அச்சன்புதூா் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

அச்சன்புதூா் பேரூா் அதிமுக செயலா் டாக்டா் சுசிகரன் தலைமையில், அதிமுக வேட்பாளா்கள்

ரசூல்பீவி, வேலம்மாள், சுமதி, அருள்செல்வம், செண்பகவல்லி, சையதுஅலி பாத்திமாள், மனோ, முஹம்மது அபுதாஹிா், செய்யது ராபியாபேகம், இசக்கிமுத்து, விஜயா, சுல்தான், முருகன், தங்கதுரைச்சி ஆகியோா் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனா். முன்னதாக, தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி அச்சன்புதூா் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.