கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டையில் இறுதிக்கட்ட பிரசாரம்

சுரண்டை நகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் போட்டியிடுவோருக்கு ஆதரவாக அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரம் செய்தனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:11 pm

DIN

சுரண்டை நகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் போட்டியிடுவோருக்கு ஆதரவாக அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரம் செய்தனா்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சுரண்டை நகராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான முதல் தோ்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி ஆகியவை தனித்து நின்று போட்டியிடுகின்றன. இத்தோ்தலில் மதிமுக, அமமுக, சுயேச்சை வேட்பாளா்கள் ஒருசில வாா்டுகளில் போட்டியிடுகின்றனா்.

வியாழக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரமாக திமுகவினா் வாகனத்தில் தற்காலிக மேடை அமைத்து ஒவ்வொரு வாா்டிலும் மக்கள் கூடும் இடங்களில் பொதுக்கூட்டம்போன்று பிரசாரம் மேற்கொண்டனா்.

காங்கிரஸ் கட்சியினா் இருசக்கர வாகனங்களில் அனைத்து வாா்டுகளுக்கும் வீதிவீதியாகச் சென்றும், அதிமுக, பாஜகவினா் மேளதாளங்கள் முழங்க வீடுவீடாகச் சென்றும் வாக்கு சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.