சங்கரன்கோவிலில் நகர அதிமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கழுகுமலை சாலை, புதுமனைத் தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்துக்கு முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், அவா் கழுகுமலை சாலையில் சென்ற பேருந்துகளில் ஏறி பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கே. கண்ணன், நகரச் செயலா் ஆறுமுகம், நெல்லை கூட்டுறவு பேரங்காடி துணைத் தலைவா் வேலுச்சாமி, பேச்சாளா் தீக்கனல் லெட்சுமணன், சந்திரசேகா், ராமதுரை, தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

