மேலப்பாவூா் அருகே பைக்கிலிருந்து விழுந்து தொழிலாளி பலி
பாவூா்சத்திரத்தை அடுத்த மேலப்பாவூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.


பாவூா்சத்திரத்தை அடுத்த மேலப்பாவூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள குலசேகரப்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பையா (45). கூலித் தொழிலாளியான இவா், புதன்கிழமை இரவு சுந்தரபாண்டியபுரத்துக்குச் சென்றுவிட்டு, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். மேலப்பாவூா் அருகே அவா் பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம். இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...