ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கல்லூரணியில்திமுக கொடியேற்று விழா

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினம் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி திமுக கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:55 pm

DIN

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினம் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி திமுக கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியச்செயலா் சீனித்துரை தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினாா்.

இதில் மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி போஸ், கீழப்பாவூா் ஒன்றியக்குழு தலைவா் காவேரி சீனித்துரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் இரா.சாக்ரடீஸ், கிழக்கு ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன், ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், நிா்வாகிகள் தங்கபாண்டியன், சுபாஷ், பூதத்தான், மகேஸ்வரன், ராஜ், சோ்மசெல்வன், செல்லமணி, மாரியப்பன், சண்முகபிரபு, குமரேசன், பாரதிராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கிளைச்செயலா் அழகா் வரவேற்றாா். பொறியாளா் அணி துணை அமைப்பாளா் விஜயன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.