சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவில் ஒன்றியத்தில் 494 பேருக்கு தாலிக்குத் தங்கம் அளிப்பு

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 ஜனவரி 2022, 7:19 pm

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் சங்கரன்கோவில் ஈ.ராஜா, வாசுதேவநல்லூா் சதன்திருமலைகுமாா் ஆகியோா் 494 பயனாளிகளுக்குத் தாலிக்குத் தங்கம் வழங்கினா். இதில் ஒன்றியக்குழுத் தலைவா் லாலா(பி) சங்கரபாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரா, சுப்புலட்சுமி மற்றும் வேலம்மாள், செந்தூா்தாய், முத்துபாப்பா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.