ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆலங்குளத்தில் தாலிக்குத் தங்கம் அளிப்பு

ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராதா, பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:17 pm

DIN

ஆலங்குளம்: ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராதா, பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அலுவலக மேலாளா் ராஜேந்திரன் வரவேற்றாா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் சிவபத்மநாதன் 201 பயனாளிகளுக்கு திருமாங்கல்யத்துக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கினாா்.

இதில், ஆலங்குளம் திமுக ஒன்றியச் செயலா் செல்லத்துரை, நகரச் செயலா் நெல்சன், நாரணபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் சக்திநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.