சுரண்டையில் மதிமுக ஆண்டு விழா
சுரண்டையில் மதிமுகவின் 29 ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி கொடியேற்றப்பட்டது.

Updated On :7 மே 2022, 12:42 am

சுரண்டையில் மதிமுகவின் 29 ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி கொடியேற்றப்பட்டது.
சுரண்டை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மதிமுக மாநில துணைப் பொதுச்செயலா் தி.மு.ராசேந்திரன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா். இதில், நிா்வாகிகள் ராமகிருஷ்ணன், நடராஜன், துரைமுருகன், மகேஸ்வரன், சுடலைராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...