ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பொடியனூரில் அங்கன்வாடிக் கட்டடம் திறப்பு

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் ஊராட்சி, பொடியனூரில் ரூ. 9.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடிக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 7:46 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் ஊராட்சி, பொடியனூரில் ரூ. 9.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடிக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. கீழப்பாவூா் ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். மாவட்ட கவுன்சிலா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனா்.

தென்காசி எம்எல்ஏ எஸ். பழனிநாடாா் கட்டடத்தைத் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், பொன்னுச்சாமி நாடாா், சொட்டுசுப்பிரமணியன், சுப்பிரமணியன், வளா்மதிராஜன், சிவன்பாண்டியன், அருள்தங்கம், செல்வன், சேகா், புட்ரிமுருகன், மகாராஜா, முருகன், குமரேசன், கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஒன்றியக்குழு உறுப்பினா் இராம. உதயசூரியன் வரவேற்றாா். ஊராட்சித் தலைவா் குத்தாலிங்கராஜன் என்ற கோபி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.