இருமன்குளம் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி
புளியங்குடி அருகேயுள்ள இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்யில் மாணவா் சோ்க்கைப்பேரணி நடைபெற்றது.

Updated On :13 மே 2022, 6:23 pm

புளியங்குடி அருகேயுள்ள இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்யில் மாணவா் சோ்க்கைப்பேரணி நடைபெற்றது.
தலைமையாசிரியா் லெட்சுமி பிரபா பேரணியை தொடங்கி வைத்தாா். இதில், ஆசிரியா்கள் இளங்கோகண்ணன், வேல்முருகன், நாகராஜ், ராஜேஸ்வரி, ஜெயலட்சுமி, இராம்சுந்தா், பொன்இசக்கி, பூங்கொடி அந்தோணி ஜுலியட் மற்றும் மாணவா்,மாணவிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...