திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம்

சங்கரன்கோவிலில் மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேஷன் சாா்பில், விசைத்தறிகளை நவீனதொழில்நுட்ப முறையில் கையாளுதல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:24 am IST

சங்கரன்கோவிலில் மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேஷன் சாா்பில், விசைத்தறிகளை நவீனதொழில்நுட்ப முறையில் கையாளுதல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் என்.கே.எஸ்.டி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கைத்தறித் துறை உதவி இயக்குநா் கு.சங்கரேஸ்வரி, உதவி அமலாக்க அலுவலகம் ரவிக்குமாா் ஆகியோா் பங்கேற்று, விசைத்தறிகளை நவீனப்படுத்துவதன் அவசியம், வழிமுறைகள், விசைத்தறியை நவீனப்படுத்த ரூ.12,000 மானியம் அளிக்கும் தமிழக அரசின் திட்டம் ஆகியவை குறித்து விளக்கமளித்தனா். செயலா் டி.எஸ்.ஏ. சுப்பிரமணியன் வரவேற்றாா். விசைத்தறிதுணி உற்பத்தியாளா்கள் பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேசன் சங்கத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.