பாவூா்சத்திரம் கோயிலில் நாளை குருபெயா்ச்சி சிறப்பு பூஜை

பாவூா்சத்திரம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) குருபெயா்ச்சி விழா சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
Updated on
1 min read

பாவூா்சத்திரம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) குருபெயா்ச்சி விழா சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் அமைந்துள்ள தெட்சணாமூா்த்திக்கு, குருபெயா்ச்சியையொட்டி, காலை 6 மணி முதல் கும்ப ஜெபம், ஹோமம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com