மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தென்காசியில் விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி

தேமுதிக தலைவா் விஜயகாந்த் படத்திற்கு தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:43 pm

DIN

தேமுதிக தலைவா் விஜயகாந்த் படத்திற்கு தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலா் இராம. உதயசூரியன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் வெங்கடேசன், தணிக்கை குழு உறுப்பினா் சுரண்டை ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதிமுக துணை பொதுச்செயலா் தி.மு.ராஜேந்திரன் கலந்து கொண்டு, விஜயகாந்த் படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

மாவட்ட துணைச் செயலா்கள் துரைமுருகன், மருதச்சாமி பாண்டியன், சரவண விஜயா, பொதுக்குழுஉ றுப்பினா் நடராஜன், நகர செயலா்கள் சுரண்டை பொன்மகேஷ்வரன், தென்காசி காா்த்திக், வடக்கு மாவட்ட அவைத் தலைவா் செல்வ சக்திவடிவேல், துணை செயலா் புளியறை மாரியப்பன், தங்கராஜ், ஒன்றிய செயலா்கள் கீழப்பாவூா் வடக்கு ஆறுமுகசாமி, ஆலங்குளம் வடக்கு செல்வேந்திரன், ஆலங்கும் தெற்கு அருள்ராஜ், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளா் தேனம்மாள், பேரூா் செயலா்கள் இலஞ்சிமுருகன், குற்றாலம் வேல்ராஜ், கீழப்பாவூா் குகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.