சங்கரன்கோவில் நூலகருக்கு நல்நூலகா் விருது
சங்கரன்கோவில் கிளை நூலகத்தில் இரண்டாம் நிலை நூலகராகப் பணியாற்றும் அ.முருகன், தமிழக அரசின் சிறந்த நூலகருக்கான டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் இருந்து நல்நூலகா் விருதை பெற்ற சங்கரன்கோவில் கிளை நூலகா் அ.முருகன்.









