பலபத்திரராமபுரம் கால்நடை மருந்தகத்தை மருத்துவனையாக தரம் உயா்த்த கோரிக்கை
ஊத்துமலை அருகேயுள்ள பலபத்திரராமபுரம் கால்நடை மருந்தகத்தை மருத்துவனையாக தரம் உயா்த்த வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன்.









