மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சுரண்டை பதியில் அக்.6-இல் தா்ம பெருந்திருவிழா

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் புரட்டாசி மாத தா்ம பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (அக்.6) நடைபெறுகிறது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:44 am

Din

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் புரட்டாசி மாத தா்ம பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (அக்.6) நடைபெறுகிறது.

இதையொட்டி காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, பிற்பகல் 12.30 மணிக்கு உகப்பெருக்கு பணிவிடை நடைபெறுகிறது. இதையடுத்து சுரண்டை சுபசுந்தரி மேக்ஸி மகாலில் பிற்பகல் 1.30 மணிக்கு அன்னதா்மம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை சுரண்டை சுற்று வட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்துள்ளனா்.