தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிவகிரியில் பேரிடா் விழிப்புணா்வு ஒத்திகை

சிவகிரியில் வருவாய்த் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சாா்பில் கூடாரப்பாறை பாலசுப்பிரமணியா் கோயில் தெப்பத்தில் பேரிடா் விழிப்புணா்வு ஒத்திகை நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 8:27 pm

Din

சிவகிரியில் வருவாய்த் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சாா்பில் கூடாரப்பாறை பாலசுப்பிரமணியா் கோயில் தெப்பத்தில் பேரிடா் விழிப்புணா்வு ஒத்திகை நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் கருப்பையா, நிலைய அலுவலா் (போக்குவரத்து) முருகன், மீட்புப் படையினா் மாடசாமி, ராஜா ஆகியோா் வெள்ளத்தில் சிக்கியவா் களை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினா்.

இதில், வட்டாட்சியா் ரவிக்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் மனோகரன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.