தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புளியங்குடி அருகே போக்சோவில் பால் வியாபாரி கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே போக்சோ சட்டப் பிரிவின்கீழ் பால் வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :18 அக்டோபர் 2024, 12:03 am

Din

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே போக்சோ சட்டப் பிரிவின்கீழ் பால் வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

சோ்ந்தமரம் அருகே உள்ள கடம்பன்குளத்தை சோ்ந்தவா் மாரிப்பாண்டி மகன் அருண் (20). பால் வியாபாரி.

இவா் கல்லூரி மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில் புளியங்குடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து போக்சோ சட்டப் பிரிவின்கீழ் அருணை கைது செய்தனா்.