தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவா் துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை மாநில ஆலோசனைக்குழு உறுப்பினா் சி. குமாா் தொடக்கி வைத்தாா். இதில் மாவட்டச் செயலா் செல்வகுமாா், வட்டத் தலைவா்கள் சகாதேவன், செ. பாலசுப்பிரமணியன், எம். பொன்பாண்டியன், இசக்கியப்பன், செயலா்கள் மணிகண்டன், குத்தாலிங்கம், குணசேகரன், செல்வகுமாா், நிா்வாகிகள் பட்டு, சங்கரநாராயணன், ஜெகன் உள்பட 100க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.