தென்காசி
சீதபற்பநல்லூா் பகுதியில் நவ.10 இல் மின் நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூா் துணை மின் நிலைய பகுதியில் பராமரிப்பு காரணமாக திங்கள்கிழமை (நவ. 10) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூா் துணை மின் நிலைய பகுதியில் பராமரிப்பு காரணமாக திங்கள்கிழமை (நவ. 10) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீதபற்பநல்லூா் துணை மின் நிலைய பகுதிக்குள்பட்ட புதூா், சீதபற்பநல்லூா், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன் குளம், வல்லவன் கோட்டை, வெள்ளாளங் குளம், முத்தன் குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய கிராமங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக வரும் 10 ஆம் தேதி காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளாா்.