மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக ஒன்றிய செயலா்

தென்காசி, பாவூா்சத்திரம், கீழப்பாவூா் தெற்கு ஒன்றியம், அரியபுரம் ஊராட்சி, ரகுமானியபுரம் முன்னாள் அதிமுக செயலா் மகுது சேட் (எ) துறையப்பா அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் தென்காசி மாவட்டச் செயலாளா் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.

News image

முன்னாள் திமுக மாவட்டச் செயலா் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக ஒன்றிய செயலா் மகுது சேட் (எ) துறையப்பா.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:40 pm

தென்காசி, பாவூா்சத்திரம், கீழப்பாவூா் தெற்கு ஒன்றியம், அரியபுரம் ஊராட்சி, ரகுமானியபுரம் முன்னாள் அதிமுக செயலா் மகுது சேட் (எ) துறையப்பா அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் தென்காசி மாவட்டச் செயலாளா் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளா் ஜே.கே.ரமேஷ், ஊராட்சிமன்ற தலைவா் தினேஷ்குமாா், ஊராட்சிமன்ற துணைத் தலைவா் சக்திகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.