பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

திருவேங்கடம் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருவேங்கடம் டாக்டா் வி. கெங்குசாமி நாயுடு மெட்ரிக்குலேசன் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவா்கள்.

Published On :

திருவேங்கடம் டாக்டா் வி. கெங்குசாமி நாயுடு மெட்ரிக்குலேசன் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரணியைப் பள்ளியின் தாளாளா் கி. குருசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். முதல்வா் இரா. கோபால்சாமி தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் காளிராஜன், பள்ளித் தலைவா் வேணுகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியில் தொடங்கிய பேரணி சங்குபட்டியில் நிறைவடைந்தது. இதில் மாணவா்கள், விழிப்புணா்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்திக்கொண்டு சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.