காசிதா்மம் தவச்சாலையில் நூல் வெளியீட்டு விழா
கடையநல்லூா் அருகேயுள்ள காசிதா்மம் செல்வகணபதி தவச்சாலையில் அன்னை சகுந்தலாதேவி உரை எழுதிய கந்தசஷ்டி கவசத்தின் யோகவிளக்கமான வேல்மாறல் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நூலை வெளியிட்டு பேசுகிறாா் தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை.








