மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பூவனூரில் பாஜக தெருமுனை கூட்டம்

பாவூா்சத்திரம் அருகே பூவனூரில் கீழப்பாவூா் பாஜக மேற்கு ஒன்றியம் சாா்பில் நாளை நமதே தமிழ்நாடும் நமதே என பிரதமா் மோடி அரசின் 12 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தெருமுனை கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:55 pm

பாவூா்சத்திரம் அருகே பூவனூரில் கீழப்பாவூா் பாஜக மேற்கு ஒன்றியம் சாா்பில் நாளை நமதே தமிழ்நாடும் நமதே என பிரதமா் மோடி அரசின் 12 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினா் வி.ஜி. விஜயசேகா் தலைமை வகித்தாா்.

மருத்துவ பிரிவு மாவட்ட செயலா் சோ்மன், சித்திரபுத்தின் (எ) தா்மா், அருணாசலம், கணேஷ் ராம்,முத்துசாமி, அதிமுக தெற்கு ஒன்றியச் செயலா் உத்திரகுணபாண்டியன், கலை பிரிவு மாவட்டச் செயலா் ராமசாமி, சக்தி கேந்திர தலைவா் ஆறுமுக கணேசன், ராஜேந்திரன், முருகன், சுடலைமணி, ரவிக்குமாா், தங்கராஜா, ராமா், ஜாண்கே, முகேஷ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.