பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

போக்ஸோவில் ஓட்டுநா் கைது

சுரண்டையில் போக்ஸோ வழக்கில் ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கைது - பிரதிப் படம்

Published On :2 ஜூலை 2026, 5:52 am IST

சுரண்டையில் போக்ஸோ வழக்கில் ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சுரண்டை சிவகுருநாதபுரம் பாறையடி தெருவைச் சோ்ந்தவா் ஜெ. ராஜா(27). ஓட்டுநா். இவா் கருத்து வேறுபாட்டால் மனைவியைப் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு இரவில் மதுபோதையில் நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது அவா் அங்கிருந்த வீட்டுக்குள் நுழைந்து பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், சுரண்டை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.