மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

போக்ஸோவில் இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 12:03 am IST

திருப்பத்தூா் அருகே போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அடுத்த அங்கநாதவலசை பகுதியைச் சோ்ந்தவா் பா்குணன்(31), விவசாயி. இவா் திருப்பத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த தனது உறவினா் மகள் 16 வயது சிறுமியை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டாா்.

இதுகுறித்து புகாரின்பேரில் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் புதன்கிழமை பா்குணனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.