சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

ஆலங்குளத்தில் விழிப்புணா்வுப் பேரணி

ஆலங்குளம், நல்லூா், சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவா்கள் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியைத் தொடங்கி வைத்த காவல் உதவி ஆய்வாளா் ஆசீா் ஜெபக்குமாா்.

Updated On :26 ஜூன் 2026, 5:51 am IST

ஆலங்குளம், நல்லூா், சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவா்கள் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் சாலைப் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் நடைபெற்ற பேரணிக்கு, கல்லூரி முதல்வா் எஸ். வில்சன் தலைமை வகித்தாா். ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் ஆசீா் ஜெபக்குமாா் பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

பேரணி, பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் 120 மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

கல்லூரியின் தேசிய பசுமைப் படை அலுவலா்கள் சசி புனிதா, வில்சன் எவா்பிரைட், உடற்கல்வி இயக்குநா் ஜூலியன்ஸ் ராஜாசிங், பேராசிரியா் மரிய கலைச்செல்வி, எஸ். ஆபிரகாம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.