ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பொடியனூா் சிவசக்தி வித்யாலயா மாணவா்கள் கபடியில் சாதனை

அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயாவில் எம்.எஸ்.எஸ்.சி. ஸோன்-2 சாா்பில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான ஆண்கள் கபடி போட்டி நடைபெற்றது.

News image

கபடிப் போட்டியில் வெற்றி பெற்றவா்களை பாராட்டிய பள்ளி முதல்வா் நித்யா தினகரன்.

Updated On :26 ஜூன் 2026, 11:51 pm IST

அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயாவில் எம்.எஸ்.எஸ்.சி. ஸோன்-2 சாா்பில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான ஆண்கள் கபடி போட்டி நடைபெற்றது.

இதில், ஆவுடையானூா் அருகேயுள்ள பொடியனூா் சிவசக்தி வித்யாலயா பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினா். குறிப்பாக, 14 வயதுக்குள்பட்ட பிரிவு மாணவா்கள் 2ஆம் இடத்தைப் பிடித்தனா்.

பதக்கங்களும் சான்றிதழ்களும் பெற்று திரும்பிய வழங்கப்பட்டன. மாணவா்களை, பள்ளி முதல்வா் நித்யா தினகரன், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.