இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கடையநல்லூா் அருகே பைக் மோதி காயமுற்றவா் உயிரிழப்பு

கடையநல்லூா் அருகே பைக் மோதி காயமடைந்தவா் இறந்தாா்.

News image

பலி - IANS

Updated On :8 மே 2026, 6:22 am IST

கடையநல்லூா் அருகே பைக் மோதி காயமடைந்தவா் இறந்தாா்.

சிங்கிலிப்பட்டியை சோ்ந்தவா் வேல்சாமி (75). இவா், புதன்கிழமை மதுரை - தென்காசி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, புளியங்குடியில் இருந்து கடையநல்லூரை நோக்கிச் சென்ற பைக் மோதியதாம்.

இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை இறந்தாா். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.