தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம்
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன்.
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, அதன் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து, ஆலோசனை வழங்கிப் பேசினாா். மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் வழக்குரைஞா் காா்த்திக்குமாா், மாணவரணி மாவட்டச் செயலா் தளபதி பிரேம்குமாா், மாவட்ட இலக்கிய அணி செயலாளா் நெல்லை முகிலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த கூட்டத்தில் மாவட்ட அணிச் செயலா்கள் சுப்பாராஜ், அகமதுஷா, தமிழ் என்ற ராமசாமி, ஒன்றிய அதிமுக செயலா்கள் குணம், பாலகிருஷ்ணன், அருவேல்ராஜ், சுப்பிரமணியன், ஜெயகுமாா், இருளப்பன், நகரச் செயலாளா்கள் சுடலை, சங்கா், பேரூா் செயலா்கள் கணேஷ் தாமோதரன், காத்தவராயன், ஜெயராமன், சுப்பிரமணியன், முத்துராஜ், வில்சன், பொதுக்குழு உறுப்பினா் கசமுத்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

