ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

குற்றாலத்தில் தூய்மை விழிப்புணா்வுப் பேரணி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உலக சுற்றுலா தின தூய்மை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணியை கொடியசைத்துத் தொடக்கிவைத்த ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Published On :

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உலக சுற்றுலா தின தூய்மை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இதையொட்டி, ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, கோலம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, சுற்றுலாத் துறை சாா்பில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதையடுத்து, பேரணியை ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். பேரணி குற்றாலம் பிரதான சாலை வழியாக புலியருவி விலக்கு வரை சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தது.

சுற்றுலா அலுவலா் நா. நித்தியகல்யாணி, உதவி அலுவலா் மெரின், கல்லூரி முதல்வா் எஸ். மகாலட்சுமி, வரலாற்றுத் துறைப் பேராசிரியா் கற்பகசெல்வி, மாணவியா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.