
அக். 2 இல் மது விற்பனை கிடையாது: ஆட்சியா் உத்தரவு
மதுக்கடைகள் மூடல் - கோப்புப் படம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக். 2ஆம் தேதி மதுபான விற்பனை நடைபெறாது என தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக். 2ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும். மதுபான விற்பனை நடைபெறாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





