ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

விபத்து: தச்சுத் தொழிலாளி சாவு

சுரண்டையில் சனிக்கிழமை நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயமடைந்த தச்சுத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 10:55 pm

தினமணி

சுரண்டையில் சனிக்கிழமை நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயமடைந்த தச்சுத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சாம்பவர்வடகரை, ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் அ.ஆறுமுகம் (32). 

  தச்சுத் தொழிலாளியான இவர், சனிக்கிழமை தச்சு வேலைக்கு சென்றாராம்.

பின்னர் மதியம் சுரண்டை பஜாரில் உள்ள உணவகத்துக்கு சென்று சாப்பிட்டுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் வேலைக்கு திரும்பியுள்ளார். சுரண்டை- ஆனைகுளம் சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையில் சறுக்கி விபத்துக்குள்ளானது.

 இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.