சங்கரன்கோவிலில் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி போலீஸாரிடமிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரிவலம்வந்தநல்லூர் அருகே கோமதிமுத்துபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் பால்ராஜ் (40). அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் சீனிவாசன் மகன் முனியராஜ்(35). இவர், செவ்வாய்க்கிழமை மது போதையில் பால்ராஜிடம் தகராறு செய்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து முனியராஜைக் கைது செய்தனர். பின்னர் அவரை மருத்துவப் பரிசோதனை செய்து, சங்கரன்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்த போலீஸார், முனியராஜை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் அங்கு பரிசோதனை முடிந்ததும், முனியராஜ் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. தப்பியோடிய கைதியை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன்: ரஜினிகாந்த்

எரிபொருள் தட்டுப்பாடு: ரயிலில் சென்ற ராஜஸ்தான் துணை முதல்வர்!

கண்ணுங்களா... செல்லங்களா... விடியோ வெளியிட்ட சூர்யா!
ஃபஹத் ஃபாசில் - பிரேம் குமார் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
