9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

திருட்டு வழக்கில் இளைஞர் கைது

பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்து ரூ.2 லட்சத்தை திருடியது தொடர்பான வழக்கில் திருச்சி  இளைஞரை போலீஸார் கைது செய்தனர். 

Published On :

பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்து ரூ.2 லட்சத்தை திருடியது தொடர்பான வழக்கில் திருச்சி  இளைஞரை போலீஸார் கைது செய்தனர். 
பாளையங்கோட்டை, கோரிப்பள்ளத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ்(60). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவர்,  பாளையங்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள வங்கியில் கடந்த மாதம் 21 ஆம் தேதி ரூ.2 லட்சம் கடன்பெற்று தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துவிட்டு பக்கத்து கடைக்குச் சென்றாராம்.  திரும்பி வந்தபோது, அந்த பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பாளை. குற்றப்பிரிவு போலீஸார்  வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை புதிய பேருந்து நிலையத்தில் சந்தேக நபரைப் பிடித்து  எஸ்.ஐ. நாகராஜன் மற்றும் போலீஸார் விசாரித்தனர். அதில்,  திருச்சி, திருவெறும்பூரைச் சேர்ந்த சிவா(30) என்பதும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் பணத்தைத் திருடியவர் என்பதும் தெரியவந்ததாம். இதையடுத்து அவரை கைது செய்த  போலீஸார், ரூ. 1,17,000-ஐ மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.