சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

அருங்காட்சியகத்தில்  ஓவியப் பயிற்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகளுக்கான ஓவியப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On :25 டிசம்பர் 2018, 9:57 am IST

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகளுக்கான ஓவியப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த ஓவியப் பயிற்சி முகாமை காப்பாட்சியர்  சிவ.சத்தியவள்ளி தொடங்கிவைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.  ஓவிய ஆசிரியர் சுரேஷ் பல்வேறு ஓவியங்கள் குறித்த பயிற்சியை அளித்தார். ஓவிய பயிற்சியை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான பரமபதம் மாணவர்களால் விளையாடப்பட்டது. அதன் சிறப்புகளைப் பற்றி காப்பாட்சியர் எடுத்துரைத்தார். செவ்வாய்க்கிழமை கண்ணாடி ஓவியப் பயிற்சி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.