காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்ச்சி

நன்னெறித் தொடர்பகம் அமைப்பு சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன்

Updated On :31 டிசம்பர் 2018, 9:48 am IST

நன்னெறித் தொடர்பகம் அமைப்பு சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர் பொ.இளஞ்செழியன் தலைமை வகித்தார். வே.இரா.செய்யதுஅலி, மா.விசயக்குமார் பாக்கியம், வழக்குரைஞர் தெள.அப்துல் ஜப்பார், ச.முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈ.தமிழீழன் வரவேற்றார். 
'நம்மாழ்வாரின் பணிகள்' என்ற தலைப்பில் உலகத் தமிழ் மருத்துவக் கழக நிறுவனர் பி.மைக்கேல் செயராசா, "நெல் ஜெயராமனும், தமிழக பாரம்பரிய நெல் விதைகளும்' என்ற தலைப்பில் இரா.குமாரசாமி ஆகியோர் பேசினர். இயற்கை வேளாண்மையால் கிடைக்கும் நன்மைகள், இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பா.மாரிகணேசன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.